Panakarkandu (பனங்கற்கண்டு)
₹ 150 / Piece
₹ 199
25%
Highlights
பனங்கற்கண்டு, பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக்கேண்டி என்பர்
Delivery Options
Get delivery at your doorstep
பனங்கற்கண்டு, சுத்திகரிக்கப்படாத சர்க்கரையாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
பனங்கற்கண்டின் சில நன்மைகள்:
- பனங்கற்கண்டை பாலுடன் காய்ச்சி குடித்து வர, சளி முதல் காசநோய் வரை அனைத்து நோய்களும் குணமாகும்.
- இதிலுள்ள இரும்புச்சத்து வாதம் மற்றும் பித்தத்தை போக்குகிறது.
- சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.
- ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers